who we are
We are form am group and. Start and share test series with who can’t afford fees
KINDLY NOTE( முக்கிய குறிப்பு) All QUESTIONS LINK ACCESS shared only poor people, economics weaker sections NOT FOR ALL (இந்த தளம் ஏழை கிராமப்புற மாணவர்களுக்காக மட்டுமே)
அறிவைத் தேடி ஓடுங்கள்; நாளைய வரலாறு உங்கள் நிழலாகத் தேடி ஓடிவரும்
வெற்றியோ தோல்வியோ எது வரினும் கடமையை செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்
ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அதில் வாழும் பெண்கள் அடைந்த வளர்ச்சியைக் கொண்டு அளவிடலாம்
பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான், சிங்கங்கள் அல்ல. சிங்கங்களாக இருங்கள்.
மனதை பண்படுத்துவதே மனிதராய் வாழ்வதின் உச்சபட்ச இலக்கு.
Dr.B.R.Ambedkar —father of consitution
we helped TNPSC (G1/G4/G2) All Insitute TEST
30K+
we helped
17k+
drive access
3200+
joined & practiced
7000+
community member
Mission Statement
ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள்; அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்
Our Core Values
சமூக மாற்றம் கல்வியின் மூலம் மட்டுமே முடியும்.
சமத்துவம் இல்லாமல் சுதந்திரம் ஒரு வகை மோசமான ஏமாற்றமே ஆகும்
Our Philosophy